பர்வங்களின் உள்விவரங்கள்

Share this!
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

ஒவ்வோர் பர்வத்தில் இருக்கும் உட்பகுதிகளும் அத்தியாயங்களாக பிரிக்கப்படுகிறது. அதாவது, பர்வங்கள், உட்பிரிவுகள், அத்தியாயங்கள். மஹாபாரதத்தில் மொத்தம் 2,382 அத்தியாயங்கள் வருகின்றன. அவை இப்படி பிரிந்திருக்கின்றன.

  1. ஆதி பர்வம் – 260;
  2. சபா பர்வம் – 173;
  3. வன பர்வம் – 315;
  4. விராடா பர்வம் – 78;
  5. உத்யோக பர்வம் – 196;
  6. பீஷ்ம பர்வம் – 122;
  7. துரோண பர்வம் – 203;
  8. கர்ண பர்வம் – 101;
  9. சல்ய பர்வாம் – 66;
  10. சௌப்திக பர்வம் – 17;
  11. ஸ்த்ரீ பர்வம் – 28;
  12. சாந்தி பர்வம் – 375;
  13. அனுசாஸன பர்வம் – 272;
  14. ஆஸ்வமேதிக பர்வம் – 118;
  15. ஆச்ரமவாஸிக பர்வம் – 41;
  16. மௌஸல பர்வம் – 9;
  17. மஹா ப்ரஸ்தானிக பர்வம் – 3;
  18. ஸ்வர்க்காரோஹண பர்வம் – 5.

இந்த 2,382 அத்தியாயங்களில் மொத்தம் 96,635 ஸ்லோகங்கள் வருகின்றன. அவை பின்வருமாறு பிரிகின்றன.

 • ஆதி பர்வம் – 10,889;
 • சபா பர்வம் – 4,367;
 • வன பர்வம் – 12,476;
 • விராடா பர்வம் – 3,494;
 • உத்யோக பர்வம் – 6,753;
 • பீஷ்ம பர்வம் – 5,809;
 • துரோண பர்வம் – 10,012;
 • கர்ண பர்வம் – 4,975;
 • சல்ய பர்வாம் – 3,596;
 • சௌப்திக பர்வம் – 815;
 • ஸ்த்ரீ பர்வம் – 807;
 • சாந்தி பர்வம் – 15,151;
 • அனுசாஸன பர்வம் – 11,194;
 • ஆஸ்வமேதிக பர்வம் – 4,555;
 • ஆச்ரமவாஸிக பர்வம் – 1,098;
 • மௌஸல பர்வம் – 301;
 • மஹா ப்ரஸ்தானிக பர்வம் – 111;
 • ஸ்வர்க்காரோஹண பர்வம் – 232.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *