பர்வங்களின் உள்விவரங்கள்

ஒவ்வோர் பர்வத்தில் இருக்கும் உட்பகுதிகளும் அத்தியாயங்களாக பிரிக்கப்படுகிறது. அதாவது, பர்வங்கள், உட்பிரிவுகள், அத்தியாயங்கள். மஹாபாரதத்தில் மொத்தம் 2,382 அத்தியாயங்கள் வருகின்றன. அவை இப்படி பிரிந்திருக்கின்றன. Read More

பர்வங்களின் விவரம்

மகாபாரதம் பதினெட்டு பர்வங்களாக பிரிக்கப்பட்டு இருக்கிறது. “பர்வம்” என்றால் பகுதி எனக் கொள்ளலாம். இந்த பதினெட்டுப் பகுதி அல்லது பார்வங்களின் பெயர்கள்: Read More